Map Graph

இராசரத்தினம் விளையாட்டரங்கம்

  இராசரத்தினம் விளையாட்டரங்கம் என்பது இந்தியா, தமிழ்நாடு, சென்னை, எழும்பூரில் உள்ள மார்ஷல்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு மைதானமாகும். இது மாநில காவல் துறைக்குச் சொந்தமானது. இந்த மைதானம் முக்கியமாக காவல்துறையினரின் அணிவகுப்பு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டது.

Read article